/ மாவட்ட செய்திகள்
/ சிவகங்கை
/ நிலத்தை சர்வே செய்யாமல் விதிமீறும் அதிகாரிகள் Giant tube version in the field Manamadurai
நிலத்தை சர்வே செய்யாமல் விதிமீறும் அதிகாரிகள் Giant tube version in the field Manamadurai
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மதுரை - பரமக்குடி 4 வழிச்சாலை அருகே கிளங்காட்டூர் தீயனூர் கிராமம் வழியாக காவிரி கூட்டு குடிநீர் பணிகள் நடக்கிறது. இங்கு விவசாயிகள் அனுமதி பெறாமல் விளை நிலங்களை சேதப்படுத்தி ராட்சஷ குழாய் பதிக்கும் பணி ஜரூராக நடக்கிறது. இதற்காக முறையான சர்வே செய்யாமலேயே இஷ்டத்துக்கு விளை நிலங்களை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் குற்றம் சுமத்தினர்.
ஆக 31, 2024