உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை அருகே மண் மணம் கமழும் பூவந்தி கிராமம் | soil pot pride | poovandi | sivagangai

சிவகங்கை அருகே மண் மணம் கமழும் பூவந்தி கிராமம் | soil pot pride | poovandi | sivagangai

பொங்கல் பானை என்றாலே அது பூவந்தி பானை தான். அந்தளவிற்கு மண் மணம் மாறாமல் உருவாக்கித் தரும் பூர்வகுடிக் குயவர்களின் கைவண்ணத்தில் மண் பானைகள் மிளிர்கின்றன. பூவந்தி மண் பானையில் வைக்கப்படும் பொங்கலுக்கு ஈடு இணை எதுவுமில்லை என்ற அளவிற்கு மண் மணம் கமழும் சிவகங்கை மாவட்டத்தின் மற்றொரு பெருமையாக மண் பாண்டங்கள் திகழ்கின்றன. அழகான நேர்த்தியான வடிவமைப்பில் உருவாக்கப்படும் மண் பானைகள் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் பெருமளவு அனுப்பி வைக்கப்படுகிறது.

ஜன 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை