உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தென்காசி / குற்றாலம் கோயிலில் சித்திரை விசுத் திருவிழா

குற்றாலம் கோயிலில் சித்திரை விசுத் திருவிழா

தென்காசிமாவட்டம் திருக்குற்றாலநாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை விசுத் திருவிழா,மார்கழி ஆருத்ரா தரிசன விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இன்று சித்திரை விசுத்திருநாளை முன்னிட்டு திருக்குற்றாலநாதர் சுவாமி கோயிலில் கொடியேற்றப்பட்டது.

ஏப் 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை