/ மாவட்ட செய்திகள்
/ தென்காசி
/ தனித்தனி தேர்களில் எழுந்தருளி காட்சி தந்த பஞ்ச மூர்த்திகள் Tenkasi Courtalanathar Temple
தனித்தனி தேர்களில் எழுந்தருளி காட்சி தந்த பஞ்ச மூர்த்திகள் Tenkasi Courtalanathar Temple
தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் மார்கழி திருவாதிரை திருவிழா கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சமூர்த்திகள் தேர் பவனி உலா இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக பஞ்ச மூர்த்திகள் அலங்கரிக்கப்பட்ட 5 தேர்களில் தனித்தனியே எழுந்தருளினர்.
ஜன 08, 2025