உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தென்காசி / தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? | Jacto Geo Hunger Strike | Thenkasi

தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? | Jacto Geo Hunger Strike | Thenkasi

தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? / Jacto Geo Hunger Strike / Thenkasi தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி தென்காசியில் புதிய பேருந்து நிலையம் அருகில் ஜாக்டோ ஜியோ தென்காசி மாவட்ட கிளை சார்பில் அல்வா மற்றும் திருவோடு ஏந்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கலந்து கொண்டனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஈட்டு விடுப்பு உள்ளிட்ட பணப் பயன்களை உடனே வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். மதுரை: புதிய பென்ஷன் திட்டம் ரத்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஜாக்டோ ஜியோ சார்பில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அனைத்துத்துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.

மார் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை