/ மாவட்ட செய்திகள்
/ தென்காசி
/ புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு | workers threatening
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு | workers threatening
தென்காசியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் நிர்வாகத்தால் விரட்டப்படுகிறார்கள் என குற்றம் சுமத்தினார்.
ஜூன் 06, 2024