உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / கூடாரவல்லி விழா Koodaravalli Utsavam

கூடாரவல்லி விழா Koodaravalli Utsavam

தஞ்சையை அடுத்த கரந்தையில் கிருஷ்ணசுவாமி யாதவ கண்ணன் கோயில் உள்ளது. இங்கு வேணுகோபால சுவாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அருள்பாலித்தார். விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் பாடப்பட்டு சுவாமிக்கு கூடாரவல்லி உற்சவம் நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்

ஜன 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை