உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது Protest against Governor Ravi

கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது Protest against Governor Ravi

தஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான கம்பஹரேஸ்வர சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள தமிழக கவர்னர் ரவி வந்தார். கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பகோணம் செட்டி மண்டபம் பைபாஸ் சாலையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக் கொடியுடன் மறியலில் ஈடுபட்டனர்.

பிப் 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை