உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / CCTV கேமராவை உடைத்து கோயிலில் துணிகர கொள்ளை | Theft in Temple | saneeswaran temple | Thanjavur

CCTV கேமராவை உடைத்து கோயிலில் துணிகர கொள்ளை | Theft in Temple | saneeswaran temple | Thanjavur

தஞ்சை மாவட்டம் திருநரையூரில் சனி பகவான் கோயில் உள்ளது. இன்று காலை வழக்கம் போல் கோயிலை திறக்க சென்ற சிவாச்சாரியார் அதிர்ச்சி அடைந்தார். கோயில் கதவு உடைந்து கிடந்தது. உள்ளே இருந்த உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடி உள்ளனர்.

பிப் 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை