/ மாவட்ட செய்திகள்
/ தஞ்சாவூர்
/ வரவேற்பை பெற்ற இளைஞர்களின் செயல் Stagnant in the irrigation canal Youth whodispose of garbage
வரவேற்பை பெற்ற இளைஞர்களின் செயல் Stagnant in the irrigation canal Youth whodispose of garbage
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சி, 16 வது வார்டு பாக்கியா நகரில் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இப்பகுதி பாசன வாய்க்காலில் ஒரு ஆண்டாக கழிவு நீர் கலந்து குப்பையால் மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இது குறித்து பட்டுக்கோட்டை நகராட்சியில் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
மே 18, 2024