/ மாவட்ட செய்திகள்
/ தஞ்சாவூர்
/ திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் veerakaliyamman temple kumbabhishekam Tanjore
திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் veerakaliyamman temple kumbabhishekam Tanjore
தஞ்சை மாவட்டம், மோகூர் கிராமத்தில் ஸ்ரீ செல்வ சக்தி விநாயகர், ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஆதிலிங்கேஸ்வரர், ஸ்ரீ வீரமாகாளி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடந்தது. சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
ஜூலை 03, 2024