/ மாவட்ட செய்திகள்
/ தஞ்சாவூர்
/ ஆஷாட நவராத்திரியின் 2ம் நாள் விழா 2nd day decoration for varahi Amman
ஆஷாட நவராத்திரியின் 2ம் நாள் விழா 2nd day decoration for varahi Amman
தஞ்சை பெரிய கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா நடக்கிறது. இரண்டாம் நாளான இன்று மகாவாராகி அம்மன் மஞ்சள் அலங்காரத்தில் அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஜூலை 06, 2024