/ மாவட்ட செய்திகள்
/ தஞ்சாவூர்
/ ரவுடிகள் 4 பேர் கைது; ஆயுதங்கள் பறிமுதல் councillor husband arrest for hiding 4 criminals
ரவுடிகள் 4 பேர் கைது; ஆயுதங்கள் பறிமுதல் councillor husband arrest for hiding 4 criminals
கும்பகோணம் பாத்திமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரூபின்சா. இவர் கும்பகோணம் நகராட்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலராக உள்ளார். இவரது கணவர் அலெக்ஸ். விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர். அலெக்சின் வீட்டில் ஆயுதங்கள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து போலீசார் கோர்ட்டில் வாரண்ட் பெற்று அலெக்ஸ் வீட்டில் ரெய்டு நடத்தினர். உடல் நலம் பாதிக்கப்பட்ட அலெக்ஸ் மகன் கட்டிலில் படுத்திருந்தார்.
ஜூலை 24, 2024