/ மாவட்ட செய்திகள்
/ தஞ்சாவூர்
/ விஷ்வ ஹிந்து பரிஷத் தீர்மானம் Hindu temples. Should be free from Govt.
விஷ்வ ஹிந்து பரிஷத் தீர்மானம் Hindu temples. Should be free from Govt.
தஞ்சாவூர் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வங்கதேசத்தில் பாதிக்கப்பட்ட இந்துக்களை பாதுகாக்க வேண்டும். கோயில்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களையும் அரசு கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் மீது சிபிஐ எடுத்துள்ள விசாரணை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆக 12, 2024