விறுவிறுப்பான ஆட்டம் karate aptitude test 300 students participate
தஞ்சாவூரில் கிங் விக்டோரியா கராத்தே கழகம் சார்பில் கராத்தே தகுதி தேர்வு போட்டி நடைபெற்றது. இதில் 300 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். போட்டியில் பிளாக் பெல்ட் தகுதி தேர்வில் போட்டியில் வென்று இளம் வீராங்கனை சாய் ப்ரீத்தி பிளாக் பெல்ட் பெற்றார். கலர் பெல்ட் போட்டியில் பலர் பங்கேற்று மஞ்சள், ப்ரவுன், பச்சை உள்ளிட்ட கலர் பெல்ட் பெற்றனர்.
ஆக 26, 2024