/ மாவட்ட செய்திகள்
/ தஞ்சாவூர்
/ குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் விபரீதம் Thittacherry village affected by the mystery fever
குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் விபரீதம் Thittacherry village affected by the mystery fever
தஞ்சை மாவட்டம் திட்டச்சேரி கீழத்தெரு பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் 5 பேருக்கு மர்மக் காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். கிராமத்தில் வசிக்கும் 400க்கும் மேற்பட்ட குடும்பங்களில் பலர் நாள்தோறும் காய்ச்சலால் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.
ஆக 27, 2024