உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / திரளான பக்தர்கள் பங்கேற்புவினாயர் கோயில் thirukalyanam

திரளான பக்தர்கள் பங்கேற்புவினாயர் கோயில் thirukalyanam

பாவநாசம் தாலுக்கா மெலட்டூரில் விவாக வரம் தரும் ஸ்ரீ சித்தி புத்தி தட்சிணாமூர்த்தி விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலின் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நாள்தோறும் சுவாமி வீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தட்சிணாமூர்த்திக்கு சித்தி புத்தியுடன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

செப் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை