/ மாவட்ட செய்திகள்
/ தஞ்சாவூர்
/ போட்டியில் அசத்திய வீரர்கள் District level weightlifting competition
போட்டியில் அசத்திய வீரர்கள் District level weightlifting competition
தஞ்சாவூர் பளுதூக்கும் சங்கம் மற்றும் மதன் ஜிம் சார்பில் மாவட்ட அளவிலான பளு தூக்கும் போட்டி நடைபெற்றது. சங்கத் தலைவர் ராஜ்குமார் போட்டியை துவக்கி வைத்தார். நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் மற்றும் சுழற்கோப்பைகள் வழங்கப்பட்டன.
செப் 23, 2024