/ மாவட்ட செய்திகள்
/ தஞ்சாவூர்
/ ஆர்வமுடன் திருக்குறள் ஒப்பிக்கும் மாணவர்கள் youth promote thirukkural give free sarbath
ஆர்வமுடன் திருக்குறள் ஒப்பிக்கும் மாணவர்கள் youth promote thirukkural give free sarbath
தஞ்சாவூர் பத்மா நகரை சேர்ந்தவர் சீனிவாசன், சகோதரர் சிவாஜி கணேசன். இருவரும் அப்பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வருகின்றனர். சகோதரர்கள் திருக்குறளை ஊக்குவிக்கும் வகையில் இலவச சலுகைகளை அறிவித்தனர்.
செப் 26, 2024