தேரை வடம் பிடித்த பக்தர்கள் poratasi brahmotsava vizha
கும்பகோணம் அருகே உள்ள ஒப்பிலியப்பன் கோயில் தமிழக திருப்பதி என்றும் தென்னக திருப்பதி என்றும் போற்றப்படுகிறது. இங்கு பெருமாள், தாயார் பூமி தேவியுடன் ஒரே சன்னதியில் அருள்பாளிக்கிறார். பெரியாழ்வார், பொய்கையாழ்வார், திருமங்கையாழ்வார் மற்றும் நம்மாழ்வார் ஆகிய நான்கு ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற சிறப்புடையது இந்த திருக்கோயில்.
அக் 12, 2024