/ மாவட்ட செய்திகள்
/ தஞ்சாவூர்
/ ஐடி வேலையை உதறிய இளைஞர் youth quit IT job takeup traditional paddy cultivation
ஐடி வேலையை உதறிய இளைஞர் youth quit IT job takeup traditional paddy cultivation
தஞ்சை காட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன் 37. இவர் சென்னையில் ஐடி துறையில் சில ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். கோவிட் காலத்தில் வேலை போனதால் சொந்த ஊருக்கு வந்து விவசாயத்தில் ஈடுபட்டார். பாரம்பரிய நெல் வகைகளை ரசாயன உரங்களைத் தவிர்த்து பயிர் செய்தார். விவசாயத்தில் அதிக வருமானம் கிடைத்ததால் ஐடி வேலை உதறி விட்டு இயற்கை விவசாயத்தில் முழுமூச்சுடன் ஈடுபட்டு வருகிறார்.
நவ 06, 2024