தஞ்சை பெரிய கோயிலில் கார்த்திகை சோமவார விழா
தஞ்சை பெரிய கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு நேற்று மாலை பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பி சிறப்பு யாகம் நடந்தது.
நவ 19, 2024