உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / ஜனவரி 14ம் தேதி ஆராதனை விழா thiruvaiyaru thyagaraja Swamy aradhanai tanjavur

ஜனவரி 14ம் தேதி ஆராதனை விழா thiruvaiyaru thyagaraja Swamy aradhanai tanjavur

ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 178வது ஆராதனை விழா வரும் ஜனவரி மாதம் 14ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி திருவையாறு காவிரி கரையில் தியாகராஜர் இல்லத்தில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. ஜனவரி 14ம் தேதி தொடங்கி பதினெட்டாம் தேதி வரை ஆராதனை நிகழ்ச்சிகள் நடக்கும்.

டிச 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை