உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / திமுக ஆட்சியில் கூட்டணி கட்சி மேயருக்கே பாதுகாப்பில்லை: பாஜ வேதனை Kumbakonam DMK councilor attac

திமுக ஆட்சியில் கூட்டணி கட்சி மேயருக்கே பாதுகாப்பில்லை: பாஜ வேதனை Kumbakonam DMK councilor attac

கும்பகோணம் மாநகராட்சி வளர்ச்சி மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதில் கட்டிங், கமிஷன் வாங்குவதில் காங்கிரஸ் மேயர் சரவணன் மற்றும் திமுக கவுன்சிலர்கள் இடையே பனிப்போர் நிலவுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் தலைமையில் நடந்தது. அப்போது திமுக கவுன்சிலர் தட்சிணாமூர்த்திக்கும், மேயருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

டிச 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை