உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / இசைக்கலைஞர்கள் பஞ்ச ரத்ன கீர்த்தனை பாடி இசை அஞ்சலி Thiruvaiyaru Thyagaraja swamigal aradhanai Tha

இசைக்கலைஞர்கள் பஞ்ச ரத்ன கீர்த்தனை பாடி இசை அஞ்சலி Thiruvaiyaru Thyagaraja swamigal aradhanai Tha

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 178வது ஆராதனை விழா சிறப்பாக நடைபெற்றது. திருவையாறு காவிரி கரையில் 1847 ஆம் ஆண்டு சுவாமிகள் முக்தி அடைந்தார் தியாகராஜ சுவாமிகள் இயற்றிய தெலுங்கு கீர்த்தனைகள் கர்நாடக சங்கீத உலகில் புரட்சியை ஏற்படுத்தியது

ஜன 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை