உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / கருணா சாமி கோயிலில் ஆடிப்பூர பெருவிழா | Aadipura flag hoisting

கருணா சாமி கோயிலில் ஆடிப்பூர பெருவிழா | Aadipura flag hoisting

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட பெரியநாயகி அம்பாள் உடனுறை கருணாசாமி கோயில் ஆடிப்பூர பெருவிழா இன்று துவங்கியது. விழாவையொட்டி அம்மன் அலங்கரிக்கப்பட்டு கொடிமரம் முன் எழுந்தருள கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஜூலை 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை