/ மாவட்ட செய்திகள்
/ தஞ்சாவூர்
/ விறுவிறுப்பான ஆட்டம் | dist level sports |22 team participate | thanjavur
விறுவிறுப்பான ஆட்டம் | dist level sports |22 team participate | thanjavur
விறுவிறுப்பான ஆட்டம் / dist level sports/22 team participate/ thanjavur தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி தஞ்சை மாவட்ட திமுக சார்பில் மாவட்ட அளவில் மின்னொளி கூடைப்பந்து போட்டியாக நடந்தது. இதில் தமிழகத்தை சேர்ந்த 22 அணிகள் பங்கேற்றன. போட்டியை தஞ்சை எம்எல்ஏ சந்திரசேகரன் துவக்கி வைத்தார், மாநகராட்சி மேயர் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி பங்கேற்றனர். ஆண்கள் பிரிவில் டெல்டா கிளப் கூடைப்பந்து அணியும், பெண்கள் பிரிவில் செயின்ட் ஜோசப் கூடைப்பந்து அணியும் முதல் இடத்தை கைப்பற்றின. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது
மார் 10, 2025