உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / 10 நாட்கள் நடக்கும் கோலாகல விழா Sarangapani Temple Flag hoisting

10 நாட்கள் நடக்கும் கோலாகல விழா Sarangapani Temple Flag hoisting

108 வைணவத்தலங்களில் 3வது தலமான கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலில் தைப் பொங்கல் சங்கரமண பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கொடி மரத்திற்கு விசேஷ பூஜைகள் செய்து, மந்திரங்கள் முழங்க, கருடாழ்வார் கொடி ஏற்றப்பட்டது.

ஜன 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி