/ மாவட்ட செய்திகள்
/ தஞ்சாவூர்
/ திருமுறையை சுமந்து ஊர்வலம் To get peace in the world Sivanadiyar Rally
திருமுறையை சுமந்து ஊர்வலம் To get peace in the world Sivanadiyar Rally
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் சிவனடியார்கள் திருக்கூட்ட அறக்கட்டளை சார்பில் பன்னிரு திருமுறை வீதி ஊர்வலம் தபால் நிலையத்தில் துவங்கியது. வடசேரி சாலை வழியாக சென்ற ஊர்வலத்தில் 200க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்துகொண்டு நால்வர் சிலை மற்றும் பன்னிரு திருமுறைகளை தலையில் சுமந்து திருமந்திரங்களை பாடியபடி சென்றனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று தபால் நிலையத்தில் ஊர்வலம் நிறைவடைந்தது.
ஜன 07, 2024