/ மாவட்ட செய்திகள்
/ தஞ்சாவூர்
/ அழகாபுத்தூர் திரவுபதி கோயிலில் குவிந்த பக்தர்கள் |Draupadi Amman Temple | Maha Kumbabhishekam
அழகாபுத்தூர் திரவுபதி கோயிலில் குவிந்த பக்தர்கள் |Draupadi Amman Temple | Maha Kumbabhishekam
கும்பகோணம் அருகே அழகாபுத்தூரில் உள்ள செல்வ சக்தி விநாயகர், திரவுபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று விமரிசையாக நடந்தது. கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றினர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
மார் 01, 2024