உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் state level badminton tournament

வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் state level badminton tournament

கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மாநில அளவிலான பூப்பந்து போட்டி நடைபெற்றது. திருவாடுதுறை ஆதீன மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போட்டியை தமிழ்நாடு பூப்பந்தாட்டக் கழகம் மாநில பொதுச் செயலாளர் எழிலரசன் துவக்கி வைத்தார். இதில் 14 வயது முதல் 16 வயது வரை உள்ள மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். 28 மாவட்டங்களில் இருந்து 250 மாணவர்கள் 220 மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஆக 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை