உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / பந்தா காட்டாத மக்கள் கலெக்டர் என மக்கள் பாராட்டு | Tanjore collector|impressed people|simple Gesture

பந்தா காட்டாத மக்கள் கலெக்டர் என மக்கள் பாராட்டு | Tanjore collector|impressed people|simple Gesture

தஞ்சாவூர் கலெக்டராக இருப்பவர் பிரியங்கா பங்கஜம். இவர் தனது எளிய செயல்களால் மக்களை கவர்ந்து வருகிறார். கடந்த மாதம் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் பள்ளி குழந்தைகளை அழைத்து வந்த கவுன்சிலரை கண்டித்தார். பள்ளி நேரத்தில் மாணவர்களை அழைத்து வர வேண்டாம் என எச்சரித்தார். பேராவூரணி பகுதியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது நாட்டாணிக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சென்றார். அங்குள்ள அங்கன்வாடி குழந்தைகளிடம் மழலை மொழியில் பேசி பழகினார்.

செப் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி