/ மாவட்ட செய்திகள்
/ தஞ்சாவூர்
/ திருமுறைகளை பாடமாக வைக்க ஓதுவார்கள் கோரிக்கை Raja Raja chozan vizha at Thanjavur temple
திருமுறைகளை பாடமாக வைக்க ஓதுவார்கள் கோரிக்கை Raja Raja chozan vizha at Thanjavur temple
தஞ்சையில் ராஜ ராஜ சோழ பெருமன்னர் அரியணை ஏறிய நாள் சதய விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது 1039ம் ஆண்டு சதய விழா இன்று தஞ்சை பெரிய கோயிலில் ஓதுவார்களின் தேவார திருவாசக இசையுடன் விழா தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் சதய விழாவில் ராஜராஜ சோழன் சிலைக்கு சிறப்பு செய்தல், திருமுறை அரங்கம், கருத்தரங்கம், நாத சங்கமம், பரதநாட்டியம், கவியரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.
நவ 09, 2024