உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / ஏப்ரல் 20ம் தேதி தேரோட்டம் | Thanjavur Big Temple | Chithirai Festival

ஏப்ரல் 20ம் தேதி தேரோட்டம் | Thanjavur Big Temple | Chithirai Festival

தஞ்சை ஸ்ரீபெருவுடையார் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்,அதன்படி இவ்விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. பஞ்ச மூர்த்திகளுடன் ஸ்ரீ சந்திரசேகரர் புறப்பாடாகி கொடிமரம் முன்பு எழுந்தருளி பின்பு கொடிமரத்தில் நந்தி உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டு மஹாதீபாரதனை காட்டப்பட்டது, 18 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழாவில் தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் 20 ந்தேதி நடக்கிறது.

ஏப் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை