உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தேனி / 25ம் தேதி பூக்குழி இறங்குதல் Chithirai Festival Flag Hoisting

25ம் தேதி பூக்குழி இறங்குதல் Chithirai Festival Flag Hoisting

தேனி மாவட்டம் சக்கம்பட்டியில் பழமைவாய்ந்த முத்துமாரியன் கோவிலில் சித்திரை விழா தொடங்கியது. விழாவை முன்னிட்டு கொடிமரத்தில் முத்துமாரியம்மன் உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

ஏப் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை