உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தேனி / இந்தியன் வங்கி, விளையாட்டு விடுதி அணி மோதல் National Basketball Tournament

இந்தியன் வங்கி, விளையாட்டு விடுதி அணி மோதல் National Basketball Tournament

தேனி மாவட்டம் பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக 63 ஆம் ஆண்டு தேசிய கூடைப்பந்து போட்டி நேற்று துவங்கியது. நேற்று நடைபெற இருந்த முதல் போட்டி மழையால் ரத்தானது. இன்று காலை நடந்த முதல் போட்டியில் சென்னை இந்தியன் வங்கி அணியும், சென்னை விளையாட்டு விடுதி அணி மோதின. 96க்கு 68 புள்ளி எடுத்து இந்தியன் வங்கி வெற்றி பெற்றது.

மே 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை