உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருநெல்வேலி / தோல்வி அடைந்தால் தேர்தல் கமிஷன் மீது பழிபோடுவதா? நயினார் கேள்வி

தோல்வி அடைந்தால் தேர்தல் கமிஷன் மீது பழிபோடுவதா? நயினார் கேள்வி

தோல்வி அடைந்தால் தேர்தல் கமிஷன் மீது பழிபோடுவதா? நயினார் கேள்வி | Tirunelveli | INDI alliance boycott | Peoples mandate for the Bihar government: Nainar Nagendran நெல்லையில் செய்தியாளர்களை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் பீகாரில் இண்டி கூட்டணியை புறக்கணித்தது போல் 2026 தேர்தலில் தமிழகத்திலும் இண்டி கூட்டணியை மக்கள் புறக்கணிப்பார்கள் என்றார்.

நவ 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை