/ மாவட்ட செய்திகள்
/ திருநெல்வேலி
/ நெல்லை ரயில்வே லோகோ சென்ற வந்தே பாரத் | Nellai | Vande Bharat train damage
நெல்லை ரயில்வே லோகோ சென்ற வந்தே பாரத் | Nellai | Vande Bharat train damage
சென்னை டு நெல்லை நோக்கி வந்தே பாரத் ரயில் சென்றது. இன்று அதிகாலை மணியாச்சி ரயில்வே ஸ்டேஷனை கடந்தபோது மர்ம நபர்கள் ரயில் மீது கற்களை வீசி சரமாரியாக தாக்கினர். இதில் ரயிலின் 9 இடங்களில் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது. பயணிகளுக்கு பாதிப்பு இல்லை. நெல்லை வந்ததும் சீரமைப்பு பணிக்காக லோகோ ஷெட் கொண்டு செல்லப்பட்டது.
பிப் 05, 2024