/ மாவட்ட செய்திகள்
/ திருநெல்வேலி
/ மருத்துவ கழிவு சாம்பிள் சேகரிப்பு | Tirunelveli | Kerala Pollution Control Board Investigation
மருத்துவ கழிவு சாம்பிள் சேகரிப்பு | Tirunelveli | Kerala Pollution Control Board Investigation
திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லூர், கோடகநல்லூர், கொண்டாநகரம் ஆகிய இடங்களில் கொட்டப்பட்ட கேரள மருத்துவ கழிவுகளை அம்மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் அகற்ற வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. நடுக்கல்லூர் உள்ளிட்ட 4 இடங்களிலும் சேகரிக்கப்பட்ட மருத்துவக் கழிவுகள் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையம் மற்றும் கிரெடன்ஸ் தனியார் ஆஸ்பிடல் கழிவுகள் தான் என்பதை உறுதிப்படுத்தப்பட்டது. இதன் மருந்து குப்பிகள், சிரிஞ்சுகள், ரத்த சாம்பிள்கள், ஆவணங்களை திருநெல்வேலி மாவட்ட அதிகாரிகள் சேகரித்து பசுமை தீர்ப்பாயத்திடம் ஒப்படைத்தனர்.
டிச 20, 2024