உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருவள்ளூர் / தமிழகம் போதை பொருளின் தலைமை இடமாக மாற்றம்; வேலூர் இப்ராகிம் குற்றச்சாட்டு Vellore Ibrahim

தமிழகம் போதை பொருளின் தலைமை இடமாக மாற்றம்; வேலூர் இப்ராகிம் குற்றச்சாட்டு Vellore Ibrahim

திருவள்ளூர் மாவட்டம் ஆரணியில் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்கக் தவறிய தமிழ்நாடு அரசை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய தலைவர் வேலூர் இப்ராகிம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

மார் 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை