உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூரில் பழவேற்காடு தின கொண்டாட்டம் கோலாகலம் | Palaverkadu day | Thiruvallur News

திருவள்ளூரில் பழவேற்காடு தின கொண்டாட்டம் கோலாகலம் | Palaverkadu day | Thiruvallur News

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு வரலாற்று சிறப்புமிக்க பகுதிகளில் ஒன்று. இங்கு 13 ஆண்டுகளாக பழவேற்காடு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விழாவையொட்டி கட்டுமரப் போட்டி, பெண்களுக்கான கோலப்போட்டி, குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி நடந்தது. கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பை, சான்றிதழ்களை மீன்வளத்துறை அதிகாரிகள் பாரதிராஜா, செல்வம் வழங்கினர். விழா ஏற்பாட்டை ஆர்டி பவுண்டேஷன் செய்திருந்தது.

பிப் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ