மாணவ மாணவியர் ஆர்வம் inter school volleyball tournament begins
திருவாரூர் மாவட்ட வாலிபால் கழகம் சார்பில் வடுவூர் உள் விளையாட்டு அரங்கில் பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டி நடந்தது. வடுவூர் வாலிபால் சங்க தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் துவக்கி வைத்தார்.
ஆக 17, 2024