வேளாண்துறை தகவல் 15,000 acres damaged
திருவாரூர் மாவட்டத்தில் 4 நாட்களுக்கு முன் பல இடங்களில் 91 சென்டி மீட்டர் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி வீணாகின. இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தினர்.
ஜன 12, 2024