உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருவாரூர் / பழைய பென்ஷன் திட்டம் குறித்து பாடல் பாடிய பெண் ஊழியர் When will you tell me Let's wait with longing

பழைய பென்ஷன் திட்டம் குறித்து பாடல் பாடிய பெண் ஊழியர் When will you tell me Let's wait with longing

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களின் அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கிட வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுதும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் 2 நாள் அடையாள வேலை நிறுத்தத் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிப் 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ