உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருவாரூர் / அரசு பள்ளி மாணவிகள் முதலிடம் government school girls win in competition

அரசு பள்ளி மாணவிகள் முதலிடம் government school girls win in competition

திருவாரூரில் பள்ளிகளுக்கு இடையேயான குறு வட்ட விளையாட்டுப் போட்டிகள் அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. கபடி போட்டியில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த 10 அணிகள் மோதின. 14 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் அடியக்கா மங்கலம் அரசு பள்ளி அணியினர் முதலிடம் பெற்றனர். இரண்டாம் இடத்தை சூரனூர் அரசு பள்ளி மாணவிகள் பெற்றனர். 19 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் சூரணம் அரசு பள்ளி அணி முதலிடம், அடியக்கமங்கலம் பள்ளி இரண்டாமிடம் பெற்றது. 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் சூரனூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்றனர். பேரளம் மகளிர் பள்ளி இரண்டாமிடம் பெற்றனர்.

ஆக 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ