உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருவாரூர் / 14,17,19 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில் மூன்றிலும் வ சோ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடம்|Tiruvarur

14,17,19 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில் மூன்றிலும் வ சோ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடம்|Tiruvarur

திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஹாக்கி போட்டி நடைபெற்றது. குறுவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளி அணிகள் பங்கேற்றன. 14,17 மற்றும்19 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில் 3 போட்டிகளிலும் திருவாரூர் வ சோ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்தது. 14 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில் மன்னார்குடி தரணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 2ம் இடம் பெற்றது. 17 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில் களப்பால் அரசுமேல்நிலைப் பள்ளி அணி 2ம் இடம் பெற்றது.

அக் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை