உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருவாரூர் / கம்யூனிஸ்ட் போலீசில் புகார் | Nagai MP Condemnation poster

கம்யூனிஸ்ட் போலீசில் புகார் | Nagai MP Condemnation poster

நாகை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. செல்வராஜ். இவரை காணவில்லை கண்டா வரச் சொல்லுங்கள் எனக் கூறி நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் மர்ம நபர்கள் போஸ்டர் ஒட்டினர். மர்ம நபர்களை கைது செய்யக்கோரி கட்சியினர் நன்னிலம் போலீசில் புகார் கொடுத்தனர். விசாரணை நடக்கிறது.

பிப் 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை