உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருவாரூர் / ஆயிரம் ஆண்டு பழமையான சிவன் கோயில்|Sivan koil chariot | Thiruthuraipundi

ஆயிரம் ஆண்டு பழமையான சிவன் கோயில்|Sivan koil chariot | Thiruthuraipundi

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ஆயிரம் ஆண்டு பழமையான அஸ்வினி நட்சத்திர பரிகார ஸ்தலமான பிறவி மருந்தீஸ்வரர் கோயில் உள்ளது. கோயில் உள்ளே அம்பாள் சன்னதிக்கு எதிரே மாங்கல்ய தீர்த்தம் உள்ளது. இங்கு திருமணம் ஆகாத கன்னி பெண்கள் நீராடி அம்பாளை வணங்கினால் திருமண தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். அஸ்வினி நட்சத்திரத்திற்கான பரிகார ஸ்தலமாக விளங்கும் புகழ் பெற்ற இக்கோயிலின் சித்திரை திருவிழா கடந்த மார்ச் 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

ஏப் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை