/ மாவட்ட செய்திகள்
/ தூத்துக்குடி
/ ரோட்டோரம் குடிநீர் பிடித்த பெண்களுக்கு நேர்ந்த சோகம் car accident 3 ladies death
ரோட்டோரம் குடிநீர் பிடித்த பெண்களுக்கு நேர்ந்த சோகம் car accident 3 ladies death
தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளத்தை சேர்ந்தவர் மணிகண்டன். காரில் நண்பர்களுடன் பெங்களூர் சென்று தூத்துக்குடி திரும்பினர். இன்று காலை தூத்துக்குடி அருகே முக்கானி சாலையில் கார் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ரோட்ரோடம் குடிநீர் பிடித்து கொண்டிருந்த பெண்கள் மீது மோதியது.
ஜூன் 23, 2024