/ மாவட்ட செய்திகள்
/ தூத்துக்குடி
/ தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தலைமை செயல் அதிகாரி பேட்டி | Tuticorin flood | tuticorin sterlite
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தலைமை செயல் அதிகாரி பேட்டி | Tuticorin flood | tuticorin sterlite
தூத்துக்குடி திருவிக நகர், இந்திரா நகர் பகுதிகளில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் பொருள் உதவி வழங்கப்பட்டது. அரிசி, சமையல் பொருட்கள் உட்பட மொத்தம் 26 வகையான பொருட்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கப்பட்டது.
ஜன 03, 2024